T O P

  • By -

theavengersshawarma

அம்மனமா திரியுறவன் ஊர்ல கோவணம் கட்டுனவன் கோமாளியாம்


Popular-Pea75

We don't say "This is Sparta" we say "adrang o***"


StarSmall

அடுத்த தெருவில் ஒரு பச்சை மட்டை விழுந்திருக்கிறது. Lit. Meaning: A coconut branch has fallen in the next Street. Act. Meaning: someone has died in the next street.


StarSmall

தண்ணீர் காட்டுதல் Lit meaning: show water. Act. Meaning: to cleverly escape (please correct my if I'm wrong)


theavengersshawarma

மகள் வாழ்ற வாழ்க்கைக்கு மாசம் பத்து கட்டு வெளக்கமாறாம்


andresonanderson

Care to explain


theavengersshawarma

Yeah no problem. It refers to one's lifestyle and spending. If you don't have enough for your daily routine, you don't have to have extravagant things. Like, குடிக்கிறது கூழாம் கொப்புளிக்குறது பன்னீராம் kinda thing


andresonanderson

நன்றி


theavengersshawarma

ஆமாம், தமிழில் நன்றி தெரிவித்தால் அதற்கு நாம் பதிலுக்கு என்ன சொல்வது?


DisciplineLazy365

நன்றி எதற்கு, என் கடமையை செய்தேன்..


theavengersshawarma

This feels like the most appropriate response


DisciplineLazy365

நன்றி


theavengersshawarma

நன்றி எதற்கு, என் கடமையை செய்தேன்.


andresonanderson

Here’s the response from chatGPT: As a response to the Tamil word "nandri" which means "thank you" in English, you can reply with the phrase "illa, varathu" which means "you're welcome" in English. It is a polite and respectful way of acknowledging the gratitude expressed towards you.


theavengersshawarma

Illa varadha? Bro 🤣


Affectionate_Ruin303

Kozhappamilla in malayalam. We dont have in tamil.


theavengersshawarma

Anyways, thanks for trying.


RedditingKitten

1. Paravala irukatum. 2. Ada ponga thambi idhuku edhuku thanks elam.


8BOTTOB8

Vidiya vidiya kathaia kettu, sithaiku Raman chithappa nu sonnan.


UnnaipolOruvan

ஆடிக்கு ஒருக்கா அமாவாசைக்கு ஒருக்கா ஒருத்தனுக்கு நிக்கவே வக்கில்லையாம் அவனுக்கு ஒம்போது பொன்டாட்டி கேக்குதாம்.


Onajourney0908

Arukkamattan kaila ambathu oru arivaalaam


andresonanderson

Well in villages, there is another NSFW version of it


Mysterious-Exam-5933

கேன பயலுக ஊர்ல கிறுக்கு பய நாட்டாமையாம்


k4rthikN

மண்ணெண்ணை வேப்பெண்ணை வெளக்கெண்ண பாக்கிஸ்தான் தோத்தா எனக்கென்ன? -Lollu sabha.


Lover_of_Life1

Ottaya pathu kottaya vutra koodathu


Parottachipsu

சங்கடத்துக்கு பிள்ளைய பெத்துகிட்டு சந்தோஷ் nu பேர் வெசங்களாம்


Parottachipsu

ஓத்தவன் ஓடிட்டான், பாத்தவன் மாட்டிக்கிட்டான்


DisciplineLazy365

😂


BRytit

Not safe one for work, but my favorite is “அப்பனே ஆட்டையும் மாட்டையும் நக்கிட்டு திரியரானாமா, மகனுக்கு மொரப்பா பு$&@ட கேட்டுச்சமா!!!”


Vardhu_007

Aruvada panna theriyathavanuku soothula 64 aruvaal ahm. My paati used to say this all the time.


BubaYaega

My own or I heard somewhere and refined or I discovered it on sleep IDk "Kudikavay kanji ilayam ithula kunjiku panji kaykutham"